கல்யாணம் நடக்க போகுது..ஆனா அழகு ஏத்துப்பாளா? தங்கபாண்டியன் இனி அமைதியா இருப்பாரா? ஒரே கேள்வியா இருக்கே! கவிதை அருமை!! எபி சூப்பர் கீது மா
S dear... Thanks for commenting
கல்யாணம் நடக்க போகுது..ஆனா அழகு ஏத்துப்பாளா? தங்கபாண்டியன் இனி அமைதியா இருப்பாரா? ஒரே கேள்வியா இருக்கே! கவிதை அருமை!! எபி சூப்பர் கீது மா
சூப்பர் சகோதரி, ஒரு வழியாக அப்பா அரை மனசோட ஒத்துக்கொண்டார் சூப்பர் {சகோதரி தங்களின் ஊர் கிராமமா?கிராமமொழி பேசுவதை காட்டிலும் எழுதுவது மிக கடினம், ஆனால் மிக எளிதாக தங்களுக்கு வருகிறது அருமை}
உண்மையில் அருமை சகோதரி, கடின உழைப்புக்கு வாழ்த்துகள்Illai anna... En student andha gramathai serndhavaa. Ava leave timela ooruku poitu vandha piragu sila naal indha gramathu slangla pesuva. adhai catch panni story ezhudhuradhuku one month munnadi irundhu manasukkullayae pesi practice pannen anna...
Thanks for commenting.....
Yele azhagu innum yennathan un pirachana???
யப்பா ஒரு வழியா கல்யாணம் நடக்கப்போகுது.....