very true ஒரு கர்ப்பிணி பொண்ணை எப்படி torture பண்ணுறான் ...கர்ப்பிணித் தோற்றமும், கூட விதவை என்பதும்
அவள்பால் அவனுக்கு ஏற்பட்ட பரிதாப உணர்வை
ஒத்துக்கொள்ளாமால், அவளின் அழகு தன்னை
ஈர்த்தாக கூறும் ஆகாஷ்,
குழந்தையின் அசைவை உணரும்,
பேசி பேசியே அவளை டார்ச்சர் செய்யும் ஆகாஷ்......
தாங்காமல் ஒரு கன்னத்தில் ரோடு போட்ட கனி
இன்னும் ஒரு கன்னத்தையும் சேர்த்து NH போட்டு இருக்கணும்...
அப்பக் கூட அடங்குவானோ, என்னவோ.....
பாவம் செந்தில்.....இப்படி ஒரு நண்பன்
அப்படி ஒரு நண்பன் .......
எஸ் சரியா கெஸ் பண்ணிட்டா கனி....