Negative comment sonnathuku thank you sisஅருமையான நடை கார்த்திகா. உங்க கதைகள் நிறைய படிச்சிருக்கேன். ரசிச்சிருக்கேன். இதில் கொஞ்சம் ரொமான்சு அதிகமா இருந்தது. அதை குறைச்சிருந்தா இன்னும் நல்லா இருக்கும். இது ஒரு சஜஷன் தான். விருப்பம் இல்லை என்றால் விட்ருங்க. வாழ்த்துக்கள் மா.
Ithu rendu varusam munnadi ezuthinathu.. Ippa ezuthurathu apdi irukathu. Thanks for ur comment