ரொம்பவே அழகான அருமையான ரொமான்ஸ் நாவல்
இந்த நாவலை ஏற்கனவே படித்திருந்தாலும் இங்கே படிக்க ரொம்ப பிடித்தது
வதனி திருந்தி குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தது நல்லாயிருக்கு
மார்க் மிகவும் அருமையான மனிதன்
இரட்டையர்களுக்குள் இருக்கும் உணர்வுகளை ரொம்ப அழகாக சொல்லியிருந்தீங்க
மீண்டும் அடுத்ததொரு அழகான நாவலுடன் சீக்கிரமா வாங்க, கார்த்திகா டியர்