hi MM
போடா நீயும் உன் கோபமும் உன் வழிச்சலும்
அந்நியத்துக்கு இப்படி சப்போட்டர்ட் பண்ண கூடாது கீ -அப்பா
தவறு செய்த்தவன் எல்லாம் ஒற்று கொள்வதன் மூலமாய் சரியானவனாகிவிடுவான பொத்தாம் பொதுவாய் இந்த வாதம் சரியாக படவில்லை
சரி தான் அவனின் செய்கைகள் மன்னிக்க தகுந்தவை தான்அர்வி தவறு செய்யவில்லை ....
தண்டு குழந்தை என்று தெரிந்தால்
தன்னிடம் வளர விடமாட்டார்கள்
என்பதால் அதை மறைக்கிறான்,...
அதுவும் out of wedlock பேபி
அதற்குரிய அங்கிகாரம் கிடைக்காது என்பதாலும்..
ஒரு குழந்தைக்காக செய்வதால்
அவன் தவறை தெரிந்த நாம் மன்னிக்கலாம்....