Sundaramuma
Well-Known Member
correctஐ லவ் யூ தவிர மத்த எல்லாம் வாங்கியாச்சு...
correctஐ லவ் யூ தவிர மத்த எல்லாம் வாங்கியாச்சு...
அரவிந்த் பாவமே இல்லை...கடுப்பு தான் வருது ....எல்லாம் அவன் இஷ்டம் ....அவளை consider
பண்ணவே இல்லை .....
எம்பூட்டு நல்ல மனசுஅதான்.........
வீட்டுக்குள்ளே வா-ன்னு கூப்பிட்டதும் U-turn போட்டுக்கிட்டு அப்புறம் I love you சொல்லணுமாம்........ வாழ்க்கையை இப்பவே தொடங்கணுமாம்......... ஆனால் நாளைக்கு லண்டனுக்கு போகணுமாம்.........
எல்லாமே அவன் இஷ்டம் தானா?????
இவனுக்கு 4 பொண்ணு பிறக்கணும்..... அப்போ தான் தெரியும் கஷ்டம்...........
எம்பூட்டு நல்ல மனசு
உங்களுக்கு, Joher டியர்?
நம்ம ஊருக்கு தான் வந்து இருந்தேன் மலர் ...கோவை, பெங்களூரு .....Heiiiiiiiii
Uma
Where were you..
Good to see you.
அதான்.........
வீட்டுக்குள்ளே வா-ன்னு கூப்பிட்டதும் U-turn போட்டுக்கிட்டு அப்புறம் I love you சொல்லணுமாம்........ வாழ்க்கையை இப்பவே தொடங்கணுமாம்......... ஆனால் நாளைக்கு லண்டனுக்கு போகணுமாம்.........
எல்லாமே அவன் இஷ்டம் தானா?????
இவனுக்கு 4 பொண்ணு பிறக்கணும்..... அப்போ தான் தெரியும் கஷ்டம்...........
Me happy for your first
நான்தான் First,
மல்லிகா டியர்