malar02
Well-Known Member
hi MM
யப்பா எவ்வ்ளவு வேலைதாண்டா பார்ப்ப குழந்தையை தத்து எடுத்துக்கணும் அதன் அம்மாவிற்கு வாழ்க்கை அமைத்து கொடுக்கணும் வீட்டில வேல செயமாட்டேனு அடம்பிடித்து வெளிநாட்டில் இப்படி மண்டை காஞ்சி போற அளவுக்கு வேலை
அங்க இந்தியால இருக்கிறவளுக்கு ஒரு வார்த்தை பேசக்கூட மனசு பயப்படும் அளவுக்கு உளறிடுவமோ என்று
ரிட்டர்ன் வந்த பிறகு அதவிட தலையை பிச்சிக்கிற மாதிரி ஆகுமேடா .....