அம்மா அப்பாவின் தவிப்பு யாராலும் ஈடு செய்ய முடியாது........
கீர்த்தியின் நிலையும் பரிதாபம்....... அண்ணனும் போய் கட்டிக்க போறவனும் எந்த தொடர்பும் இல்லாமல்......
அரவிந்த் முடிவு எல்லோரையும் பாதிக்கும் முக்கியமாக கீர்த்தியை பாதிக்கும்........ அதுவும் திருமணம் முடியாத நிலையில்.........
கீர்த்தியின் கோபம் நியாயமானதே........ கீர்த்தி கிட்ட மட்டுமாவது சொல்லிருக்கலாமோ....... சொன்னால் அவள் குழந்தையிடம் காட்டும் ஈடுபாடு பெற்றோருக்கு சந்தேகம் கொடுக்கும்....... இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை வரப்போகுது........ எப்படி சமாளிக்க போறானோ...........
லிசாவின் childhood friend வந்து கை கொடுக்கிறானே.......... குழந்தையை லிசாவிடம் இருந்து பிரிக்க ஹரிஷோடு சேர்க்க போறானா அரவிந்த்.......
லிசா-தண்டு இணைப்பு ஹரிஷை cut பண்ணுது........
Brother is giving ideas to Harish to get back his lover............ லிசா பதில் என்ன???????
கீர்த்தி அரவிந்த் கல்யாணம்???????