Suvitha
Well-Known Member
நீங்க எல்லாம் கதையை ஏற்கனவே படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் பானுமா. நான் இப்போது தான் 1st time வாசிக்கிறேன். So எனக்கு நம்ம தண்டு வின் செயல் கொஞ்சம் அதிர்ச்சி யாகத்தான் இருக்கிறது.இப்பவே இப்படி சொல்லிட்டா
எப்படி, சுவிதா டியர்?
இனிமேல்தானே இருக்கு,
கச்சேரி