எங்கள் வெற்றியை ஏற்றுக்
கொள்வதில் இன்னும்
உனக்கு என்னம்மா தயக்கம்,
பனிமலர் டியர்?
"மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று........"-ன்னு
உன்னிடம், எங்க வெற்றி
பாடணுமோ, மலர் டியர்?
சாரதியால் என்ன
வினை வரப்போகிறது,
உமா சரவணன் டியர்?
பனி மலர் ஏற்கனவே
செல்வாவுக்கு பிடித்தமானவள்
So, அவளோட வாழ்க்கையில்,
இப்போ செல்வாவின்
இதயமுள்ள சாரதி
குளறுபடி செய்வான்-னு
எனக்கு தோணலை,
உமாசரவணன் டியர்