Padma mohan
Well-Known Member
Super
அது தெரிஞ்சிருந்தால் பணத்திமிரில் ஆணவத்துல ராணி ஆடுவாளா?சூப்பர் பதிவு. ராணியம்மா தன் பையன் வாழ்க்கையும் வீணாகிவிட்டது, பேரன் வாழ்க்கையும் வீணாகிவிட்டது சாவ போவப்ப என்னத்தை வாரிகிட்டு போகுதுதோ தெரியவில்லை.