Very nice and lovely ud, கீதாஞ்சலி டியர்
ஹேய், கீதாஞ்சலி செல்லம், காய்ச்சல் என்றால், வீட்டில,
நல்லா ரெஸ்ட் எடுக்குறதை விட்டு விட்டு இப்படி
UD கொடுக்கிறேன்னு உங்களை யாரு வரச்சொன்னது,
கீத்து டியர்?
ப்ர்ஸ்ட், ஹெல்த்தை/உடம்பைப் பாருங்க பா
அப்புறமா வந்து, இந்த மாதிரி அழகழகான UD-யா
கொடுங்க, கீதாஞ்சலி செல்லம்
நம்ம ராம் டியர், மிக, மிக, அருமையான ஒரு கணவன்-னு,
மீண்டும் நிரூபிச்சுட்டார்
ஹேய், நம்ம உதயா டியர், ராம் டியர் வந்தால்தான்
நடப்பாளாமா?
நடக்க, முதல் அடி எடுத்து வைப்பாளோ?
ஹா, ஹா
நம்ம ராம் டியர், என்ன நோட்டீஸில பா, நம்ம உதியோட,
சைன் கேட்கிறாரு?
நம்ம உதயா டியருக்கு தப்பா டிரீட்மெண்ட் கொடுத்தவர்களை,
ராம் டியர் ஏதாவது பனீஷ் பண்ணப்போறாரா?
இல்லை வேறு ஏதாவதா?
waiting for your next loely ud, eagerly, கீதாஞ்சலி டியர்