fathima.ar
Well-Known Member
Nice ud![]()
ஆஹா பாத்தி இத்தனை நாள் எங்க போனீங்க?! நீங்க படிச்சிட்டு கமெண்ட் போடலையோன்னு பொன்ஸ் அக்காகிட்ட புலம்பிட்டே இருந்தேன்!
ஆனா நீங்க படிக்க ஆரம்பிச்சதும் உள்ளுக்குள்ள கொஞ்சம் பயம் கிளம்பியிருக்கு!
ஏன்னா அடுத்து வர போற சீன்ஸ் அப்படி
என்ன கருத்து மழை வருமோ?! ஆவலோடு வெயிட்டிங்![]()
செம்ம ஃப்லோ ல போகும் போது குருக்கு கேப் விட்டுடீங்க.
இப்ப குருவயே தூக்கிட்டீங்க...
டூஊஊஊஊஊஊஊ பேட்ட்ட்
Haha Guru varuvaanae next episodes la paarunga
லேட்டா வந்தலும் லேட்டஸ்டா வந்துடீங்க சகோதரி. நானும் புது பதிவுக்கு வந்துவிட்டேன்