Nilaajothi Well-Known Member Jul 25, 2020 #42 நிறைவான பதிவு, கிஷோர், சிக்கந்தர், ஜமுனா திருமணத்திற்கு சம்மதம் சொன்னாலும், சிக்கந்தர் குடும்பத்தார் திருமணத்தில் கிஷோர்ரை அவமதிப்பாக பேசுவார்கள் என்று சொல்வது சரியே, அக்கா மகளை வைத்து சிக்கந்தர் சொத்தை வளைத்து போட்டுட்டானு சொல்லு வாங்க
நிறைவான பதிவு, கிஷோர், சிக்கந்தர், ஜமுனா திருமணத்திற்கு சம்மதம் சொன்னாலும், சிக்கந்தர் குடும்பத்தார் திருமணத்தில் கிஷோர்ரை அவமதிப்பாக பேசுவார்கள் என்று சொல்வது சரியே, அக்கா மகளை வைத்து சிக்கந்தர் சொத்தை வளைத்து போட்டுட்டானு சொல்லு வாங்க
Chittijayaram Well-Known Member Jul 25, 2020 #43 Sikku ponnu ketuta un ji um ok sollitar super, jamoon nalla pesura ma, ennda idu Inga nadakardu sikku veetla eppadi terium, sikku un veetu aalumga dan problem pannumga, nice update suseela dear thanks.
Sikku ponnu ketuta un ji um ok sollitar super, jamoon nalla pesura ma, ennda idu Inga nadakardu sikku veetla eppadi terium, sikku un veetu aalumga dan problem pannumga, nice update suseela dear thanks.
elakkiya ganesh Well-Known Member Jul 25, 2020 #45 Super....sikkanther veetle yeppodum ippadi Thane yochippanga ... Eagerly waiting next epi...,
தரணி Well-Known Member Jul 25, 2020 #46 சிகந்தர் வீட்டுல.இப்படி பேசலனா தான் ஷாக் ஆகணும்... ரெண்டும் பேரும் பட்படனு சொல்லிடீங்க