banumathi jayaraman
Well-Known Member
அது என்னவோ உண்மைதான்அவங்க பையன்களுக்குனு இல்லை.......
யோக்கிதை இல்லைனாலும் நியாயம்னு 4 பேரை கூட்டிட்டு வருவாங்களே.......
அவனுக்கு 39 வயசு இவளுக்கு 25 என்பது மற்றவர் பார்வைக்கு நெருடல் தானே???
அத்தை சொத்தை மட்டுமில்லை
கொழுப்பு பிடித்த கொழுந்தனின் பீற்றல் பேச்சைக் கேட்டு ஸ்லோ பாய்சன் மதர் சுலோச்சனாவும் கூட ஞாயம் ஆனியன் கேட்க மட்டும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவாங்க