மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ
.சிக்கந்தர்,ஜாமூன் கல்யாணம் செய்துக்க உறுதியா இருந்து கிஷோர்,நிஷா சம்மதத்தை வாங்கிட்டாங்க
.
கிஷோர்,சிக்கந்தருக்கு பொண்ணு பார்க்கறதை தான் ,ஷ்யாம் குருஜீ மாமாவாகவும் இருக்குறான்னு கிண்டல் செய்யறானா
.
கிஷோர் அக்கா பொண்ண சிக்கந்தருக்கு கட்ட போறது தெரிஞ்சது இன்னும் என்னென்ன
சொல்லுவாங்களோ
.