P P.Vijayalakshmi Well-Known Member Jul 21, 2020 #62 Avista said: Nice one Nisha got the point Click to expand... நன்றி
Nachu Well-Known Member Jul 21, 2020 #63 அடேய்.... இது பேர் ப்ரொபோஸலா?? சுகர் வரும், bp வரும், etc....
P P.Vijayalakshmi Well-Known Member Jul 21, 2020 #64 Nachu said: அடேய்.... இது பேர் ப்ரொபோஸலா?? சுகர் வரும், bp வரும், etc.... Click to expand... நன்றி ப்பா
Nachu said: அடேய்.... இது பேர் ப்ரொபோஸலா?? சுகர் வரும், bp வரும், etc.... Click to expand... நன்றி ப்பா
L Lakshmimurugan Well-Known Member Jul 21, 2020 #65 கிஷோர் இதை எப்படி எடுத்துக் கொள்வார், ஜமுனாவின் ஆசையும் தெரிந்த பிறகு சிக்கந்தர் குடும்பத்தை நினைத்து பயப் படுவாரோ.
கிஷோர் இதை எப்படி எடுத்துக் கொள்வார், ஜமுனாவின் ஆசையும் தெரிந்த பிறகு சிக்கந்தர் குடும்பத்தை நினைத்து பயப் படுவாரோ.
G Geetha sen Well-Known Member Jul 21, 2020 #67 மிக அருமையான பதிவு.இருவரும் காதலை சொல்லிகிட்டாங்க. ஜாமூன் ஸ்பீடுதான்.அடுத்தது கிஷோரிடம் சொல்லும் போது ஒத்துக்கொள்வானான்னு கொஞ்சம் பயமாதான் இருக்கு.
மிக அருமையான பதிவு.இருவரும் காதலை சொல்லிகிட்டாங்க. ஜாமூன் ஸ்பீடுதான்.அடுத்தது கிஷோரிடம் சொல்லும் போது ஒத்துக்கொள்வானான்னு கொஞ்சம் பயமாதான் இருக்கு.
J JRJR Well-Known Member Jul 21, 2020 #68 ஆஹா, இதான் சாக்குன்னு கிஷோர் சிக்குவ வச்சு செய்ய போறான். பாவம்டா ஜாமூன்.
monies Well-Known Member Jul 21, 2020 #69 Ok ok nadathunga kishore kita green kidaika vaipiruku pakalam Lovely update dear