Seethavelu
Well-Known Member
welcome surthi
supr paaa... nxt storyy ahhh.. im waitingggg.. sruti sissssஅமைதியாக , அடக்கமாக இருந்தவள் அவனிடம் மட்டும் விளையாட்டு குழந்தையாக மாறிய விந்தை என்ன?
எல்லோருக்கும் சிம்மமாக விளங்கும் அவன் அவளுக்கு மட்டும் மென்மையானவனாகவும், கனிவானவனாகவும், யாவுமானவனாகவும் இருக்கும் மாயம் என்ன?
இவ்விருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தது / இருப்பது/ இருக்கபபோவது- தோழி /மனைவி