Ajipavi
Active Member
Athu than Final Epi'nu mattum solirathinga sisy...???????????haan idhellam mosam..n neenga comment pannadhan suryavai sirikka vaippen..
2 epi illa dear, only one epi
Next Episode read panitu Peisikirein ungala...
Athu than Final Epi'nu mattum solirathinga sisy...???????????haan idhellam mosam..n neenga comment pannadhan suryavai sirikka vaippen..
2 epi illa dear, only one epi
Athu than Final Epi'nu mattum solirathinga sisy...???????????
Next Episode read panitu Peisikirein ungala...
எப்படி டென்ஷன் ஆகாமல் இருப்பது, கீதாஞ்சலி செல்லம்?
டென்ஷன் ஆகாமல் இருக்க முடியலையே, கீதா டியர்!
நாய் வாலை நிமித்தவே முடியாதா?
இந்த வெற்றி திருந்தவே மாட்டானா?
சாத்தான், இவன் மனதில், இவ்வளவு கெட்ட எண்ணங்களை/நினைப்பை, வச்சுக்கிட்டு, சூர்யாவிடம், நல்லவனைப்போல நடிக்கிறானே, படுபாவிப்பய,
இவனே, பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு ஹாஸ்ப்பிடலுக்கு வந்து குப்புற அடித்து தூங்கறான்
இதிலே, இவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு, செல்வத்தையும் அவன் மனைவியையும் சொல்ல?
சூர்யாவை, அனுசரணைக்கு, உதவிக்கு யாரும் இல்லாமல், தனிமைப்படுத்திட இப்பிடி துடிக்கிறானே
இவனெல்லாம், நிஜமாவே ஒரு மனிதன்தானா?
கட்டிய மனைவியை, அடிமைப்படுத்த, நினைக்கும் இவனெல்லாம், நிஜமாவே சூர்யாவை, காதலித்து, மணந்தானா-ன்னு, எனக்கு சந்தேகமாக, இருக்கு, கீது டியர்
ஆஸ்பத்திரியில், கூட கழுத்தை பிடிக்கிறானே, கீதாஞ்சலி செல்லம்
இவனுக்கு, எல்லாம் எதுக்கு பொண்டாட்டி? கீதாஞ்சலி டியர்
ஐயோ, சூர்யா, இவனாலே இன்னும். என்னவெல்லாம் கஷ்டப்போறாளோ?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, கீதாஞ்சலி செல்லம்
ஐயோ, ஒரு குழந்தைக்காக, சூர்யா எப்படி ஏங்குகிறாள்?
சூர்யாவுக்கு குழந்தை பிறக்குமா?
ஆனால், இவனே இந்த பாடுபடுத்துறான்,
இன்னும் இவனோட குழந்தை, வேற வந்துவிட்டால், சூர்யா என்ன பாடுபடுவாளோ?
வெற்றியின், நடவடிக்கையை பார்த்து, தானே, தனியா போயிடுறேன், உன்னோட வாழ்க்கையை, பாரும்மா-ன்னு சொல்லும், ராமன் அப்பா, really great than, கீதாஞ்சலி டியர்
ஆனால், வெற்றியை நம்பி, சூர்யாவை தனியே, விட்டு விடாதீங்க, ராமன் சார்
ஆனால், அவரும் தான் எத்தனை நாளைக்கு, இவள் கூட வரமுடியும்? ஐயோ, சூர்யாவோட வாழ்க்கை?
என்ன ஆகப்போகுதோ, கீதாஞ்சலி டியர்?
waiting for your next lovely ud, கீதாஞ்சலி செல்லம்
First udla suriya happy.so remaining 28udlathan neenga azhavachutinga. Sis.unga storyla thappe panna matten sis.
neenga solvadhu ellamae saridhaan banuma... enna seiyya ivanaip pol ullavargalai kadavuldhaan thirutha vendum..
innum orae oru epidhan adhukku adutha epila unga happyaana sooryavai neenga paarkkalaam....
ஹேய் கீதாஞ்சலி டியர், என்ன இது?haha paappa enna banuma seiyyap pogudhu?! kutties eppavumae sweetdhan...
Sssss raman appa really very very great man...
next epi will surely not gonna be a lovely epi banu ma...
but after that... only
thank u very much for ur precious commentssss banu ma... thanku u once again and love uuuuuu....
ஹா ஹா, அது, அந்த பயம், இருக்கட்டும்ayyo sorrynga miss... neenga soldradhudhaan correctu miss... me kanakula weekku im only science vaaithiyaaramma...
ஹேய், அப்போ நம்ம சூர்யாக்குட்டிக்கு, ஒரு பேபி வரப்போகுதா?haha paappa enna banuma seiyyap pogudhu?! kutties eppavumae sweetdhan...
thank u very much for ur precious commentssss banu ma... thanku u once again and love uuuuuu....
ஹேய் கீதாஞ்சலி டியர், என்ன இது?
இன்னும் ஒரு எபிஸோட், சூர்யா செல்லத்தை, அழ வைக்கப் போறீங்களா, கீது டியர்?
ஆஸ்பத்திரியில், அவளோட கழுத்தை, இந்த வெற்றி மடையன் பிடிக்கும் பொழுதே, நானு நினைச்சேன்
இப்போ தானே ஆப்பரேஷன் நடந்திருக்கு!
இவளுக்கு, இன்னும் உடல்நிலை சரியாகாத நிலையில், இவள் எப்படி, இவனோடு போயி, இருக்கமுடியும்?
இங்கேயே இருந்தால், ராமன் சாரும், பார்த்து கொள்ளுவார் செல்வமும், பண உதவி செய்வான்
வெற்றியோடு போனால், அவன், இவளை, கவனிக்க மாட்டானே
இந்த சூர்யா, என்ன செய்யப்போகிறாள், கீதாஞ்சலி டியர்?
Waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி செல்லம்
ஹா ஹா, அது, அந்த பயம், இருக்கட்டும்
ஹேய், நீங்க டீச்சரா?
சூப்பரோ, சூப்பர், கீதாஞ்சலி செல்லம்