banumathi jayaraman Well-Known Member Apr 8, 2020 #12 ஸ்ஸ்சப்பா இந்த நிலா பிரச்சனை பெரிய பிரச்சனையா இருக்கும் போலவே ஆதி எப்படி சமாளிக்கப் போறான்? கயல் பெண்ணிடம் முரளி என்ன பேசப் போறான்? கதிர் பற்றி கேட்பானோ? எப்படியிருந்தாலும் கதிர்தான் கயலை கல்யாணம் செய்யப் போறான்
ஸ்ஸ்சப்பா இந்த நிலா பிரச்சனை பெரிய பிரச்சனையா இருக்கும் போலவே ஆதி எப்படி சமாளிக்கப் போறான்? கயல் பெண்ணிடம் முரளி என்ன பேசப் போறான்? கதிர் பற்றி கேட்பானோ? எப்படியிருந்தாலும் கதிர்தான் கயலை கல்யாணம் செய்யப் போறான்