ஆஹா புள்ள முத்தத்தை feel பண்ணியிருக்கே
யார் வாங்கிக்கிட்டதுன்னு தெரிஞ்சுடுச்சே
சந்தேக பார்வை உதய் மேல்.......
பவி கொலை வெறியில் இருக்கிறான்....... இதுவும் தெரிந்தால்???
கீர்த்தி க்ரீஷ் சூப்பர்........ அம்மா வீட்டு attitudes இல்லை.......
சரி தவறு நல்லாவே புரிஞ்சுக்கிட்டாங்க........
உதய் எப்படி வேணியை நெருங்க போகிறான் இந்த பவி இருக்கும் போது........
கடத்த சொன்ன அப்பா என்னவானார்???