shanthinidoss
Well-Known Member
அக்கா சூப்பர் எபி..
அக்கா சூப்பர் எபி..
உங்க வாய் மட்டும்தாம்பா அசையுது.....சத்தம் வெளிய வரமாட்டேங்குதுஏன் கேட்கலை...
உங்க வாய் மட்டும்தாம்பா அசையுது.....சத்தம் வெளிய வரமாட்டேங்குது
ஹோ, உங்கூட்டுக்கார்
வித விதமா, வெவ்வேறு
கலரில் சாமந்திப் பூ,
வைச்சா, உங்களுக்கு
சந்தோசம் வரும்
செல்பி எடுப்பீங்க,
டாக்டரம்மா
உங்க கண்ணில் பட்டு,
கருத்தை நிறைத்து,
கண்களில் காதல்
நிறைக்கச் செய்யும்
ஆனா உங்களுக்காக,
இந்த பூச்செடிகளை
வைச்ச, எங்க வீராவைப்
பத்தி, நீங்க கவலைப்பட
மாட்டீங்களா, டாக்டரம்மா?
கண்டுக்க மாட்டீங்களா?
என்னம்மா செவ்வியம்மா?
உங்க நியாயம், ரொம்பவே
நல்லாயிருக்கு போங்க?
இதெல்லாம் சரியேயில்லை,
சவீதா டியர்
பூக்கள் பூக்கும் தருணம்...