அவன் பார்க்கிறது இவளுக்கு எங்க குத்துது...
சிஸ் நம்மை ஒருத்தர் விடாது பார்க்கறதே பெரிய தொந்திரவு தானே, அதுவும் இல்லாம அவளுக்கு அவளை பற்றிய சுய அலசல் பண்ணக் கூட நேரமில்லா நேரத்துல வீரு பார்த்தா தொல்லையா இருக்காதா!! அதான் குத்துது கேள்வி கேட்டா, தப்பில்லையே!!