Joher
Well-Known Member
யோவ் ரெண்டு பேரும் அப்படியே ஓடிப்போய்டுங்க......
இவன் பார்க்க போறான் ஒரு பொண்ணை......
அவளை பார்க்க வரப்போறான் ஒரு பையன்......
நீங்க ரெண்டு பேரும் ஆல்ரெடி பார்த்து ஓஞ்ச கேஸ்...... உங்களுக்கு இப்போ லவ்வா???? அதென்ன விலோசனாவை தான் கட்டுவேன் ஆதியை தான் கட்டுவேன் னு இப்போ வறீங்க......
அந்த ரெண்டு பேருக்கும் பதிலைச் சொல்லிட்டு போங்க......
**********
வந்தவங்க யாருக்கும் என்னை ஏன் பிடிக்கலை விலோ?
இது ல நயனா தானே வரணும்???