M MaryMadras Well-Known Member Aug 27, 2020 #12 அருமையான ஆரம்பம் சவீதா. நயந்தோள் கண்ணே என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள். Last edited: Aug 27, 2020
S Saroja Well-Known Member Aug 27, 2020 #15 ரொம்ப அழகா இருக்கு கதையின் பெயர் இவன் பார்த்த விழிகள் நயனாவா
Joher Well-Known Member Aug 27, 2020 #19 என்ன வெட்டினா தலை எனக்கு மாதிரி கையை வெட்டிட்டியா காலை வெட்டிட்டியா......... டாக்டர் ஓவரா பண்ணுறாரே........ பொண்ணு வீட்டுலயும் ரூல்ஸ் பேசுறானோ??? பார்த்து டாக்டர் கண்ணை நோண்டிட போகுது வர போற பொண்ணு........ கண்ணு பத்திரம்.......
என்ன வெட்டினா தலை எனக்கு மாதிரி கையை வெட்டிட்டியா காலை வெட்டிட்டியா......... டாக்டர் ஓவரா பண்ணுறாரே........ பொண்ணு வீட்டுலயும் ரூல்ஸ் பேசுறானோ??? பார்த்து டாக்டர் கண்ணை நோண்டிட போகுது வர போற பொண்ணு........ கண்ணு பத்திரம்.......