Saththamindri Muththamidu 8

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மல்லி...
ஏன் ஏன் ஏன்...
இப்படி மணிரத்னம் ஸ்டைல்ல கமெண்ட் போட வைக்கிறிங்களே..

நாங்க இரண்டாவது புள்ளைக்கு பேர் வைக்கலாம் ட்ரை பன்னா
நீங்க குடும்பத்துக்கே ஆட்டம் காட்றிங்க....
விடு..விடு..நம்ம பல்ப் வாங்கிறது புதுசா என்ன....
 

Joher

Well-Known Member
வெங்கி செம action.....

திரு..... பணம் குடுத்ததுக்கே உன்னை விட்டுட்டு போறா......
செரினாக்கு கல்யாணம் பண்ணி help பண்ணினது தெரிய வந்தால் I will meet you in the Courtனு divorce paperodu தான் வருவாள் போல.....
 

ValliRathinam

Well-Known Member
ஷோபனாவ கொஞ்சம் நல்லவலா காட்டினதற்கும் வெங்கடேஷ்சை தைரியமாக காட்டியதற்கும் நன்றி மல்லி. துளசி 13 வருடம் பொருமை காட்டினதற்கு பலனில்லாமல் போயிடுச்சு. நீ திருகிட்ட தனியாக roomமில் இத கேட்டிருக்கனும்.இவ்வளவு நாள் ரொம்ப பொருமையா இருந்ததும் தப்பு .இப்ப ரொம்ப வெடிக்கறதும் தப்பு. என்ன பன்றது,சில நேரம் புஷ்வானம் வெடிக்கிறது இல்லையா☺️☺️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top