திரு handling things very nicely except his wife.....
பொண்ணோட பேசுறது சூப்பர்......
அறிவுரை சொல்லாமல் யோசிக்க வைக்கிறான்......
பிரசன்னா சித்தப்பா ரெண்டு பேரையும் அழகா பிரிச்சி விட்டுட்டான்......
Nice approach...... Proving that he is a good Business man......
But towards his wife?????
அவனோட இந்த approach, துளசியா அவன் கிட்ட வரணும், இது கூட சரி தான்.....
துளசிக்கு husband வேணும்.....
ஆனால் எப்போ காய்வான்னு தெரியாது.....
Expectation hurts..... அனுபவபூர்வமா உணர்ந்தவள்.....
அவனோட கோபம் அவளோட தயக்கத்தை அதிகமாக்குது.....
திரு வீட்டில் கோபத்தை அடியோட விடணும்.....
துளசி கிட்ட நல்லா பேசணும்..... ஆனால் கொஞ்சம் எட்ட இருப்பது நல்லது தான்.....
அவளோட பேசுவதிலும் அவளின் முகம் பார்ப்பதிலும் அவனை அவனோட ஏக்கத்தை தெரியவைக்கணும்.....
வீட்டு மூத்த மருமகள்....
ரெண்டு குழந்தைக்கு அம்மா.....
இன்னும் தயங்கி கொண்டே இருந்தால் சரி இல்லை.....
வாயால் சொல்லிவிட்டான்......
அவளோட கூண்டை விட்டு திரு கிட்ட வரணும்......
இன்னமும் திருவே அவளிடம் சென்றால் அவள் அவளின் வட்டத்துக்குள் ஒடுங்கி கொள்வாள்.......
அதற்கு திரு எட்ட நின்று அன்பை காட்டுவது தான் சரி......