Y Youvarani Member Apr 21, 2018 #33 Malli you are very gifted by God for writing novel like this.ungal ezhuthu nadai mikavum arumaiyaga ullathu.all the characters in this novel is very good.specialy thiru and thulasi.waiting for your next episode.
Malli you are very gifted by God for writing novel like this.ungal ezhuthu nadai mikavum arumaiyaga ullathu.all the characters in this novel is very good.specialy thiru and thulasi.waiting for your next episode.
banumathi jayaraman Well-Known Member Apr 21, 2018 #34 ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆஆ, என்ன சொல்ல-ன்னு தெரியலையே, மல்லிகா டியர்? Last edited: Apr 22, 2018
sindu Well-Known Member Apr 21, 2018 #36 திரு முடியலை நல்லா கெத்தாவே நடக்கிற துளசி உன்னை கொஞ்சணுமா கடுப்பேத்துறார் மை லார்ட்
aravin22 Well-Known Member Apr 21, 2018 #38 Hi mam Hallo திரு நீங்களும் துளசியை கொஞ்சல ,துளசியும் உங்களை கொஞ்சல,கூட்டி கழித்துப்பாருங்கள் கணக்கு சரியாக வரும். நன்றி
Hi mam Hallo திரு நீங்களும் துளசியை கொஞ்சல ,துளசியும் உங்களை கொஞ்சல,கூட்டி கழித்துப்பாருங்கள் கணக்கு சரியாக வரும். நன்றி
banumathi jayaraman Well-Known Member Apr 21, 2018 #39 திருநீர்வண்ணனும், துளசியும் ஜாடிக்கேத்த மூடியா? இல்லை, விடாக்கண்டனுக்கேத்த கொடாக்கண்டியா-ன்னு ஒண்ணுமே புரியலை, மல்லிகா டியர் Last edited: Apr 23, 2018
திருநீர்வண்ணனும், துளசியும் ஜாடிக்கேத்த மூடியா? இல்லை, விடாக்கண்டனுக்கேத்த கொடாக்கண்டியா-ன்னு ஒண்ணுமே புரியலை, மல்லிகா டியர்
banumathi jayaraman Well-Known Member Apr 21, 2018 #40 பணத்துக்கு, வெளியிலே சுத்தி அலைஞ்சுட்டு வந்த, ஆம்பளை, திருநீர்வண்ணனுக்கு 1 Crore பணப்பிரச்சனை, இவன் மண்டையை, வண்டு போல குடையுது போல, மல்லிகா டியர் Last edited: Apr 23, 2018
பணத்துக்கு, வெளியிலே சுத்தி அலைஞ்சுட்டு வந்த, ஆம்பளை, திருநீர்வண்ணனுக்கு 1 Crore பணப்பிரச்சனை, இவன் மண்டையை, வண்டு போல குடையுது போல, மல்லிகா டியர்