Saththamindri Muththamdidu 6

Advertisement

Joher

Well-Known Member
meenu :) thulsi :( shobana:mad: venki:rolleyes: thiru:cool:
மீனு-மகிழ்ச்சி
துளசி- மனவருத்தம்
ஷோபனா- கோபம்
வெங்கி-சொங்கி
திரு-எதையுமே கண்டுக்க மாட்டாராம்மா.....
என்னுடைய imagine....சரியா????
Seetha.....

செம..........

திரு Mr..... Cool........................
 

Joher

Well-Known Member
கடைசியில் உமா சுந்தரம் சொன்னது போல பிரசன்னா ஜோடி திரு வின் சித்தப்பா பெண்ணோ?பிரசன்னாவின் தூதோ:)

இந்த வீட்டில் அக்காளுக்கு கிடைக்கும் மரியாதை தெரியாவிட்டாலும் அவ ள் குடும்பத்துக்கு கிடைக்கும் மரியாதை தெரியும்.......... தெரிந்தும் துளசி வீட்டு பிள்ளைகள் அதில் இறங்குமா?????????
 
Last edited:

Joher

Well-Known Member
அவனுக்கு மீசை வளராமல் இல்லை அவன் வளர்க்கவில்லை
இதுக்கும் மல்லி ஏதாவது காரணம் சொல்லுவாங்க

என்ன reason இருக்கும்..........

செரினாக்கு பிடிக்காது........... (21 வயதில் கண்டிப்பா மீசை வந்திருக்கும்......... 3 மாசத்தில் மீசை பிடிக்காதுன்னு சொல்லி அதை எடுக்கும் அளவுக்கு நெருக்கமா?????????)

family எல்லோருமே பெரிய மீசைன்னு சொன்னாங்க............. அதை பார்த்த வெறுப்பா???????
 

Joher

Well-Known Member
நாங்க பேசாமலே எங்க பொண்டாட்டி எல்லாம் புரிஞ்சி நடந்துகராங்க
அப்புறம் எதுக்கு பேசனும் அப்படிங்கற ஒரு திமிர் தான்....,

கண்டிப்பா திமிர் கிடையாது............. some hesitation.......... அது என்னனு மல்லி சொல்லணும்.........
 

banumathi jayaraman

Well-Known Member
வேலைக்காரன் பொண்ணு=னு
இளக்காரமா நினைச்சு பேசுறவங்க
முன்னாடி, துளசி செல்லம்,
ராணி மாதிரி அட்டகாசமா,
அதிகாரமா, அன்பா இருக்கிறாள்
வீட்டுப் பொண்ணு, சாராஆஆஆதா
பெத்த பொண்ணு, சோப்ளாங்கி
ஷோபனா, சொங்கி மாதிரி
அழுது வடிஞ்சிக்கிட்டு,
சோம்பேறியா இருக்கிறாள்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, துளசியின் அழகும்,
சுறுசுறுப்பும் வீட்டு நிர்வாகத்தில்
அன்போடு அதிகாரம் செய்து
நல்லபடி வீட்டை
கொண்டுபோவதால், வீட்டிலுள்ள
பெரிய பொம்பளைககளுக்கு
துளசியின் மீது பொறாமையோ,
மல்லிகா டியர்?
தன் பெண், இப்படி இல்லையே=ன்னு?
 

banumathi jayaraman

Well-Known Member
பிரசன்னா யாரு?
துளசியின் தம்பியா பா?
மீனாக்ஷிக்கு அடிபட்டதை,
பிரசன்னாவிடம்,
யாரு சொன்னாங்க?
திருநீர்வண்ணனா,
இல்லை, மீனாட்சியா பா?
மாமனுடன் மீனாக்ஷிக்கு
நல்ல நெருக்கம் போல,
மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top