fathima.ar Well-Known Member Apr 2, 2020 #164 Purushan ennanna சொத்து தானம் பண்றாரு பொண்டாட்டி என்னன்னா பிள்ளையே ரொம்ப கஷ்டம்
Jayanthi Krishna Member Apr 3, 2020 #165 மிகவும் அருமையான பதிவு. கல்யாணம் முடிஞ்சாச்சு அடுத்து என்ன நடக்கும்னு பாக்கலாம்.
CRVS2797 Active Member Mar 4, 2022 #169 காலம் புரிய வைக்குதோ ... இல்லையோ.... ஆனா சக்திவல்லபன் நிச்சயமா புரிய வச்சிடுவான் அர்ச்சனாவுக்கு..... வாழ்க்கை நம்ம இஷ்டத்துக்கு ஆட ப்ளே க்ரவுண்ட் கிடையாது..... அது பத்திரமா பாதுகாக்கப் படவேண்டிய கண்ணாடி பாத்திரம்ன்னு..
காலம் புரிய வைக்குதோ ... இல்லையோ.... ஆனா சக்திவல்லபன் நிச்சயமா புரிய வச்சிடுவான் அர்ச்சனாவுக்கு..... வாழ்க்கை நம்ம இஷ்டத்துக்கு ஆட ப்ளே க்ரவுண்ட் கிடையாது..... அது பத்திரமா பாதுகாக்கப் படவேண்டிய கண்ணாடி பாத்திரம்ன்னு..