Joher Well-Known Member Jun 27, 2020 #6 எந்தா சாரே....... இது காலம் கடந்த யோசனை........ சித்து பாருடா உன்னை விட விவரமா இருப்பா போல......... வந்து சேர்ந்ததும் டென்ஷன் கூடவே வந்துடுச்சா Last edited: Jun 27, 2020
எந்தா சாரே....... இது காலம் கடந்த யோசனை........ சித்து பாருடா உன்னை விட விவரமா இருப்பா போல......... வந்து சேர்ந்ததும் டென்ஷன் கூடவே வந்துடுச்சா
elakkiya ganesh Well-Known Member Jun 27, 2020 #8 Manukku marriage muduchuta...yenna iyya nadathathu eagerly waiting next epi...
Shahana Well-Known Member Jun 27, 2020 #9 Very nice update Sarayu sis டக்குன்னு நாலு வருஷத்த கடத்திட்டீங்களே கா... அந்த குழந்தை தனுவோட குழந்தையா இருக்கும்.... இல்லன்னா...டேவிட்க்கு கல்யாணமாகி இருந்தா அவன் குழந்தையா இருக்கலாம்... Eagerly waiting for your next update Sarayu sis
Very nice update Sarayu sis டக்குன்னு நாலு வருஷத்த கடத்திட்டீங்களே கா... அந்த குழந்தை தனுவோட குழந்தையா இருக்கும்.... இல்லன்னா...டேவிட்க்கு கல்யாணமாகி இருந்தா அவன் குழந்தையா இருக்கலாம்... Eagerly waiting for your next update Sarayu sis
M MaryMadras Well-Known Member Jun 27, 2020 #10 மிகவும் அருமையான பதிவு சரயு.நான்கு வருடங்களில் சித்து தான் நினைத்ததை சாதித்து விட்டான்.மானசாவுடன் இருப்பது அவள் அக்கா குழந்தையா. சித்து,மனு ஒன்று சேர்வார்களா,அடுத்த பதிவு ப்ளீஸ். Last edited: Jun 27, 2020
மிகவும் அருமையான பதிவு சரயு.நான்கு வருடங்களில் சித்து தான் நினைத்ததை சாதித்து விட்டான்.மானசாவுடன் இருப்பது அவள் அக்கா குழந்தையா. சித்து,மனு ஒன்று சேர்வார்களா,அடுத்த பதிவு ப்ளீஸ்.