V Vijaya RS Well-Known Member Jul 4, 2019 #21 Everyone should ignore Mahadevi and teach her a lesson.
தரணி Well-Known Member Jul 4, 2019 #23 மகாதேவி உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல... மணிகண்டன் நல்ல வசதியா தானே இருக்கீங்க.... உங்க கூடவே கூட்டிட்டு போகங்க வெளிநாட்டுக்கு .... அப்போ தான் மனுசங்க அருமை புரியும்....
மகாதேவி உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல... மணிகண்டன் நல்ல வசதியா தானே இருக்கீங்க.... உங்க கூடவே கூட்டிட்டு போகங்க வெளிநாட்டுக்கு .... அப்போ தான் மனுசங்க அருமை புரியும்....
Riy Writers Team Tamil Novel Writer Jul 4, 2019 #27 கண்மணி முகத்த பார்த்ததுமே கார்த்தி அங்க எதோ நடந்திருக்குன்னு சொன்னாம் பாரு செமடா.. பொண்டாட்டிய நல்லா புருஞ்சுவச்சிருக்க.. மகாதேவி இப்படி யாரோடவும் ஒட்டாம ஒதுங்கி என்னத்த சாதிக்க போறீங்க
கண்மணி முகத்த பார்த்ததுமே கார்த்தி அங்க எதோ நடந்திருக்குன்னு சொன்னாம் பாரு செமடா.. பொண்டாட்டிய நல்லா புருஞ்சுவச்சிருக்க.. மகாதேவி இப்படி யாரோடவும் ஒட்டாம ஒதுங்கி என்னத்த சாதிக்க போறீங்க
J Janavi Well-Known Member Jul 4, 2019 #28 Dear sis...என்ன மாதிரி ஆளுங்க இவங்க... இப்படி பண்ண, நிஜமாகவே உடம்பு சரியில்லை என்றால் கூட கவனிக்க ஆள் இருக்காது..... Nice ud sis..
Dear sis...என்ன மாதிரி ஆளுங்க இவங்க... இப்படி பண்ண, நிஜமாகவே உடம்பு சரியில்லை என்றால் கூட கவனிக்க ஆள் இருக்காது..... Nice ud sis..
E eanandhi Well-Known Member Jul 4, 2019 #30 mallika said: Saranya Hema's Salasalakkum Maniyosai 20 Click to expand... super mam