Mahadevikku marumakalai ethunalum kurai sollum phobia pola ivanga maathiri aatkal entha kaalathil maara maataargal naam than pathiladi kuduthu othungi poganum..
சிரிப்பு தாங்க முடியவில்லை அந்தம்மா நிலைமையை
நினைத்து
கண்மணி எத்தனை விவரமாக எல்லாம் யோசிக்க
இந்தம்மா காசு கொடுத்து வாங்கிக்கலாம் என்று
ஈஸியா சொல்லி எரிச்சல் படுத்துறாங்க
எப்பத்தான் அவள புரிந்து கொள்வாங்க