@Kani-hema கனி டியர்
இதெல்லாம் கொஞ்சங்கூட
ஞாயமில்லை, கனி ஹேமா டியர்
என்னோட அழகான? அம்புட்டு
கமெண்ட்ஸ்ஸையும் படிச்சுப்
பார்த்துப் போட்டு ஒரு வார்த்தை,
ஒரே ஒரு ஒத்த வார்த்தையுங்
கூட செப்பாமல் போனால்
எப்படி சரண்யாக் கண்ணு?
இதை என்ற பிஞ்சு மன்சு
தாங்குமுங்களா, கனி டியர்?