mithravaruna
Well-Known Member
எமை ஆளும் நிரந்தரா
செம டைட்டில்..
இதுலயாவது ஹீரோயின் ஹீரோவ ரொம்ப படுத்தாம காதல் செய்வாங்களா
ஹாய் மேகலை!
இந்தக் கதை பற்றி எங்கே போட்டிருக்கின்றது மேகலை.
எமை ஆளும் நிரந்தரா
செம டைட்டில்..
இதுலயாவது ஹீரோயின் ஹீரோவ ரொம்ப படுத்தாம காதல் செய்வாங்களா
ஹாய் மேகலை!
இந்தக் கதை பற்றி எங்கே போட்டிருக்கின்றது மேகலை.
ஒஹ், நன்றி பாத்திமாMam book cover page potrukkanga..
Athula back side page la next monthly novel kaana title potrukku..
சூப்பர்ப், மித்ரவருணா டியர்Hi Malli,
சந்தத்தில் பாடாத கவிதை அவள் - அவள்
பந்தத்தில் தேடாத பாடலாய்!
சந்தத்தில் பாடாத கவிதை அவன் - அவள்
சொந்தத்தில் தேடாத ஊடலாய்!
காவிய மங்கையும்
ஓவிய கிருஷ்ணனும்
தனித் தனியாய் அழகென்றால்......
கூடி நின்றால் கவிதானோ.........?
நன்றி.
ஹாய் மேகலை!
இந்தக் கதை பற்றி எங்கே போட்டிருக்கின்றது மேகலை.
மேகலை மாதிரி சி பி ஐ ஆபிஸர்க்கு உடம்பெல்லாம் கண்...Mam book cover page potrukkanga..
Athula back side page la next monthly novel kaana title potrukku..
அருமை மித்ரா..Hi Malli,
சந்தத்தில் பாடாத கவிதை அவள் - அவள்
பந்தத்தில் தேடாத பாடலாய்!
சந்தத்தில் பாடாத கவிதை அவன் - அவள்
சொந்தத்தில் தேடாத ஊடலாய்!
காவிய மங்கையும்
ஓவிய கிருஷ்ணனும்
தனித் தனியாய் அழகென்றால்......
கூடி நின்றால் கவிதானோ.........?
நன்றி.
மேகலை மாதிரி சி பி ஐ ஆபிஸர்க்கு உடம்பெல்லாம் கண்...