banumathi jayaraman
Well-Known Member
அதான் உமா நானும் கேட்கிறேன்...
சேலம் to கோவில்பட்டி லிங்க் ஏதும் இருக்கோ...
தீபாவளி வரை மண்டகாயவா
கிருஷ்ணாவ விட அவங்க அம்மா
காவ்யா மேல் ரெம்ப பாசமாக இருக்காங்க இல்ல..... அதான் பொன்னுமா![]()
heheeeee..... appadi thaan pola.....![]()
மூணு பக்கம் எடுக்க சொல்றா பா...
ஹா... ஹா... ஹா...................இல்லை 10 பக்கம் இல்லாமல் 13 கொடுத்தார்களே என்று சந்தோசம்..
இதைவிட அதிகமாக குறுநாவலுக்கு வாய்ப்பே இல்லை.![]()