malar02
Well-Known Member
அப்படியா சொல்லிறீங்க அவ எப்ப பாரு டப்பு டப்புனு வெடிக்கிற மாதிரிதான் இருக்கு எனக்கு. பாம் -னா திரி சுறு சுறுன்னு பதிக்கனும் முதலில்ஒரு mini-atom bombஐ, ரோல் கேப் என்று
சொல்லிட்டீங்களே.....பூவிழி......
பார்வையின் அர்த்தத்தை அனலைஸ் பண்றாளே....
கே.கே க்கு கே.கே.....தான்.....