fathima.ar
Well-Known Member
Teaching profession is a Noble profession...... Old saying......
ஆனா இப்போ எல்லாம் பசங்க டீச்சரை கதற வைக்கிறார்கள்.......
Only mark based education....... Not knowledge based........
அன்றே படி..... அன்றே மற...... கான்சப்ட்....
செமஸ்டர் பாட்டர்ன்காக அப்படி சொல்றீங்களா