banumathi jayaraman
Well-Known Member
இல்லை, ஒரே பெண்ணோட
வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே=ன்னு
ராஜேந்திரன், திருந்திட்டாரோ,
மல்லிகா டியர்?
வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே=ன்னு
ராஜேந்திரன், திருந்திட்டாரோ,
மல்லிகா டியர்?
உண்மைதான், Joher டியர்வேலைல இருந்ததே நல்லது பண்ண பார்த்திருக்கலாம்.....
இது chanceஏ இல்லை........... நீட்டிய கையை மடக்க முடியாது......... மடக்கவும் விடமாட்டார்கள்.........
ஆரிச்சாமியா மாற சொல்றீங்க..
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சரியா தவறா என்பது அவரவர் சந்தர்ப்பம் அண்ட் சூழ்நிலைஎதுக்கு வாங்கணும்...... வாங்க ஆரம்பித்தால் காசை பார்த்தவுடன் எப்படி அடுத்தவர்களுக்கு கொடுக்க தோணும்.........
Ithu human physcology........ பார்க்கும் வரை தான் sentimental dialogue......
Best example.......
Plus 2 toppers interview on first day after result.......
மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறீங்க......... என்ன படிக்க போறீங்க......
உடனடி பதில்....... டாக்டர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்ய போறேன்..........
But in future....... Patient யாராயிருந்தால் என்ன....... 25 thousand கொடுத்து விட்டால் தான் surgery........ அரசு மருத்துவமனையில் டாக்டர் கிடையாது........ அவர்கள் சம்பளம் மட்டும் இங்கே வாங்கி விட்டு கல்லா கட்டுறது private hospitalil.....