rathippria Well-Known Member Oct 15, 2017 #22 Pon mariammal said: அரபு நாட்டு தண்டனை ....நாயை .... Click to expand... Hahahah semma
fathima.ar Well-Known Member Oct 15, 2017 #23 தவறில் சிறுது பெரிது ஏது.. முறையற்ற வருவாய் தவறே.. இருமனம் இணையும் திருமணத்தில் ஒருமனதை ஏமாற்றுவதும் தவறே..
தவறில் சிறுது பெரிது ஏது.. முறையற்ற வருவாய் தவறே.. இருமனம் இணையும் திருமணத்தில் ஒருமனதை ஏமாற்றுவதும் தவறே..
Harishan Well-Known Member Oct 15, 2017 #24 ... very heavy update... I am sure Kaviya is going to help her friend .. bring her life back...... job at work???
... very heavy update... I am sure Kaviya is going to help her friend .. bring her life back...... job at work???
fathima.ar Well-Known Member Oct 15, 2017 #25 Pon mariammal said: பாத்தி பார்ததியா ..நான் சொன்னது தான் பொறுக்கியை அடிக்க கூட முடியாமல் அமெரிக்காவில் போயிருக்கிறான்... Click to expand... Mmm....
Pon mariammal said: பாத்தி பார்ததியா ..நான் சொன்னது தான் பொறுக்கியை அடிக்க கூட முடியாமல் அமெரிக்காவில் போயிருக்கிறான்... Click to expand... Mmm....
SriMalar Well-Known Member Oct 15, 2017 #26 ThangaMalar said: காவ்யா எப்படி உதவ போறா.. Click to expand... Yes,eppadi...?
Joher Well-Known Member Oct 15, 2017 #28 உலகத்தில் மனித மிருகங்கள் அதிகம்....... அவன் வீட்டு பெண்களுக்கு இதே நிலை வந்தால் புரியுமா....... இப்போ விட்டுடு...... கிருஷ்ணா சொல்றான்....... So கண்டிப்பாக அடி உண்டு....... நாயை நிக்க வச்சு சுடணும்......
உலகத்தில் மனித மிருகங்கள் அதிகம்....... அவன் வீட்டு பெண்களுக்கு இதே நிலை வந்தால் புரியுமா....... இப்போ விட்டுடு...... கிருஷ்ணா சொல்றான்....... So கண்டிப்பாக அடி உண்டு....... நாயை நிக்க வச்சு சுடணும்......
SriMalar Well-Known Member Oct 15, 2017 #29 Renu divorce vaanga andha maapillai varuvaanla... Appa Krishna thuvachi edukkanum;namma manasu kulira padikkanum.Kaviya Renuva kandippa ini vaada vidamaata....but Krishna? Sasi and Rajendran thambathiar thirundhi Kavyavai varaverpaargala....... ?Let us wait and read.
Renu divorce vaanga andha maapillai varuvaanla... Appa Krishna thuvachi edukkanum;namma manasu kulira padikkanum.Kaviya Renuva kandippa ini vaada vidamaata....but Krishna? Sasi and Rajendran thambathiar thirundhi Kavyavai varaverpaargala....... ?Let us wait and read.
fathima.ar Well-Known Member Oct 15, 2017 #30 செய்ற தப்பு , தப்புன்னு உரைக்காத அளவுக்கு தவறுகள் சகஜம் ஆகிடுச்சு... எல்லாரும் எல்லாரையும் விமர்சிக்கிறோம்... தவறு சொல்றோம்... நம்மோட தவறுகள சரி செய்ய தவறிடுறோம்.... சுய ஒழுக்கம் ஒவ்வொரு தனி நபர்க்கு வந்தா தான் சமுதாயம் மாறும்.. கல்வி முக்கியம் தான் அதவிட முக்கியம் ஒழுக்கம்... வரும், வளரும் சமுதாயத்தை ஒழுக்கத்தை கடைபிடிக்க வழிநடத்துவோம்..
செய்ற தப்பு , தப்புன்னு உரைக்காத அளவுக்கு தவறுகள் சகஜம் ஆகிடுச்சு... எல்லாரும் எல்லாரையும் விமர்சிக்கிறோம்... தவறு சொல்றோம்... நம்மோட தவறுகள சரி செய்ய தவறிடுறோம்.... சுய ஒழுக்கம் ஒவ்வொரு தனி நபர்க்கு வந்தா தான் சமுதாயம் மாறும்.. கல்வி முக்கியம் தான் அதவிட முக்கியம் ஒழுக்கம்... வரும், வளரும் சமுதாயத்தை ஒழுக்கத்தை கடைபிடிக்க வழிநடத்துவோம்..