sameera.alima
Well-Known Member
....guru sema thallu pa...sammu dear kovatha kuraima...super epi..
Next ud yeppo mam...?
ஹா... ஹா... ஹா.......................Hi geethu sis!
.................நான் பதிவு போடுறதுக்குள்ள நீங்க அடுத்த எபியைப் போட்டுவிட்டீர்கள். சுனாமி மாதிரி வேகமாக இருந்தா நான் என்ன பண்ணுறது....................எங்களுக்கு சவர் தான் மலையருவி.
...................நானும் ரயிலில் நல்ல லவ் ஸ்டோரி தொடங்கப் போகுது யார் வெள்ளரிப் பிஞ்சு விற்கப் போறாங்க அல்லது இதுகள் இரண்டும் வெள்ளரியை ஜூஸ் ஆக்கப் போகுதுகளோ என்று இருந்தால் இந்த குருப் பயல் சம்முவை ஜூஸாக்கப் பார்த்தானே. பொம்பிளப் பிள்ளையின் மூஞ்சை முகரை மண்டையெல்லாம் உடையப் பார்த்துதே.............................பயலும் சுதாகரிச்சு அடியைத் தடுத்து அவளை இப்படி தள்ளி விட்டுட்டானே. திரும்ப அடிக்க வேணுமென்றால் செய்திருக்கலாம். இப்படி தள்ளக்கூடாது....................சம்மு குருவுக்கு நல்ல சகஸ்ரநாம அர்ச்சனை செய்துட்டாளே. கீப்பிட் அப் சம்மு. இந்த நிதாவும், இந்த தளத்தில இருக்கிற குருவின் ரசிகப்(வாசகப்) பெருமக்களும் கொஞ்சம் ஜொள்ளக் குறையுங்கப்பா சென்னை ஏற்கனவே பார்த்த வெள்ளம் போதுமப்பா. குரு சம்முவின் திமிருக்கு மண்டையை உடைச்சிருக்கலாம் என்று யோசிக்குது. குருவின் திமிருக்கு சம்மு என்னத்தை உடைக்கப் போகுதோ...................அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
View attachment 1078View attachment 1079