banumathi jayaraman
Well-Known Member
ஹாய் டியர்ஸ்...
ஒருவழியா ஒரு வருஷம் எட்டு மாசம் கழிச்சு சமுத்திரா கதையை வெற்றிகரமாக எழுதி முடிச்சிட்டேன்ன்ன்....
சங்கர் படமே ரீலீஸ் பண்ணிடலாம் போல இந்த டைம்க்குள்ள! நீ கதை எழுதுறதுக்குள்ள உன் ரீடர்ஸ் பட்ட கஷ்டம்!! அப்பப்பா ரொம்ப்ப்பா பாவம்டி என் மைன்ட் வாய்சே என்னை படு மோசமாக திட்டிய காரணத்தால் இனி வரும் கதைகளை வாரம் ஒரு பதிவாவது கட்டாயம் கொடுத்துவிட வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன்...
நான் எவ்வளவு தாமதமாக பதிவு கொடுத்தபோதும் என் கதைப் பதிவுகளைப் படித்து அதற்கு கருத்தும் கூறிய என் அன்பார்ந்த வாசகர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்... எனது கதைகளைத் தொடர்ந்து படித்து வரும் வாசர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்...
எப்போதும் தங்கள் பேரன்பும் ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் சில நாட்களில் புதிய ஒரு கதையுடன் வரவிருக்கிறேன்... அதுவரை உங்கள் குருவை, சம்மு மீண்டும் முதலிருந்து படித்து என்ஜாய் பண்ணுங்க டியர்ஸ்... Thanks for ur for support from the beginning dears...
Samuthiraa 31