குருவின் ஆர்ப்பாட்டம் சம்முவின் தீடிர் அமைதி ஒண்ணும் புரியவில்லை
ஹையோ!!இரண்டு பேருமே ஒருத்தொருக்கொருத்தர் சளைத்தவர்கள் கிடையாது.
சரியான ஜாடிக்கேத்த மூடி தான் இருவரும்..
இனிமேல் regular updates இருக்கும் னு சொல்லி எங்க மனதை குளுர வச்சிட்டீங்க கீதா..
நன்றி..
Mam story really super mam... Na ippo than read panna start pannen.... Eagerly waiting for next uptateஹாய் டியர்ஸ்...
சமுத்திராவின் அடுத்த பதிவு இதோ உங்களுக்காக. இனி வாரம் ஒருமுறையாவது நிச்சயம் பதிவுகளைக் கொடுத்துவிடுவேன்! படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவியுங்கள் தோழமைகளே...
நான் அவ்ளோ தாமதமாக பதிவு கொடுத்தும், நீங்க காத்திருந்து படிச்சு எனக்காக உங்க கருத்துகளையும் பதிவிட்டதற்கு மிக்க மிக்க மிக்க நன்றி டியர்ஸ்... தங்கள் கருத்துக்களுக்கு பதில் அளிக்கவில்லை என்று தவறா நினைக்காதீங்க பிரெண்ட்ஸ்... சீக்கிரமே உங்க எல்லோர் கருத்துகளுக்கும் பதில் கொடுக்கறேன்... இப்போதைக்கு எல்லோருக்கும் ஒட்டு மொத்தாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
https://en.calameo.com/read/0033841893e764842df10