banumathi jayaraman Well-Known Member Jul 5, 2019 #34 இவள் என்னமோ லண்டன்-ல பொறந்து வளர்ந்த மாதிரி எலிசபெத் ராணிக்கு பேத்தி மாதிரி மங்குனி மகாதேவி கண்மணியையும் அவள் வீட்டினரையும் வாய்க்கு வாய் பட்டிக்காடுங்கிறாளே நீயும் இதே தமிழ்நாட்டில்தானே பிறந்து வளர்ந்து வாழ்கிறாய், மங்குனி மரணதேவி?
இவள் என்னமோ லண்டன்-ல பொறந்து வளர்ந்த மாதிரி எலிசபெத் ராணிக்கு பேத்தி மாதிரி மங்குனி மகாதேவி கண்மணியையும் அவள் வீட்டினரையும் வாய்க்கு வாய் பட்டிக்காடுங்கிறாளே நீயும் இதே தமிழ்நாட்டில்தானே பிறந்து வளர்ந்து வாழ்கிறாய், மங்குனி மரணதேவி?