Suvitha Well-Known Member Jun 14, 2019 #23 ஹஹஹ.. ஏற்கனவே 'வேண்டாத மருமகள் கை பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம்' னு இந்த மகாதேவி அம்மா குதிக்குது, இதில் கண்மணி தூங்கும் போது விடும் குறட்டை சத்தத்தை இந்தம்மா கேட்டால் அவ்வளவு தான். உண்மையிலே விதி வலியது தான் ஹேமா
ஹஹஹ.. ஏற்கனவே 'வேண்டாத மருமகள் கை பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம்' னு இந்த மகாதேவி அம்மா குதிக்குது, இதில் கண்மணி தூங்கும் போது விடும் குறட்டை சத்தத்தை இந்தம்மா கேட்டால் அவ்வளவு தான். உண்மையிலே விதி வலியது தான் ஹேமா
Gomathianand Well-Known Member Jun 14, 2019 #24 Kanmani kurattai sathathil mahadevi mahakaaliya maaraporaanga