Tks ரம்யா......
ஸ்வர்ணாவின் வீழ்வேன்னென்று நினைத்தாயோ.......... சூப்பர்..........
தப்பு செய்த நீலிமாவே நிமிர்ந்து நிற்கும் போது தப்பே செய்யாத ஸ்வர்ணா ஏன் ஒதுங்கி போகணும்.........
பிரகாஷ் நீலிமாவை ஒதுங்கி ஓட செய்யணும்........
அகிலா முடிவு கார்த்திக்குக்கு ரொம்ப சந்தோசம்.........
மாமியார் மருமகள் பற்றி ஸ்வர்ணா அபர்ணா சொல்றது முற்றிலும் உண்மை.......
ராம் எங்கடா நீ டியூஷன் போன......... எல்லோரையும் கச்சிதமா சமாளிக்கிறியே......... அதுவும் அபர்ணாவை........
அபர்ணா வீட்டின் அச்சாணி நீ........
மாமியார் மெச்சிய மருமகள்........
ராம் சித்திகள்
வடநாட்டு பிள்ளைகளுக்கு நீ என்ன பண்ண போற??????
நீ ஸ்கூல் சொல்லு.......... உன் வீட்டுக்காரன் உன்னை பிரின்சிபால் ஆக்கிடுவான்........
அப்போ ராமை முட்டி போடவைக்கலாம்.........
ஆனா பயபுள்ள உன்ன பாசத்தால அடிச்சிடுமே.........
அஞ்சலி ஆட்டம் ஆரம்பம்............