Tks Ramya.........
அபர்ணா உனக்கு நாக்குல சனியாம்மா?????? மாமியார் உனக்கு தானே பேசுறாங்க......
அப்புறம் என்ன பேச்சு ப்ரவீணாகிட்ட......
புலிக்குட்டியோ சிங்க கூட்டியோ வரப்போகுதாம்.......
அப்போ பேர் Tiger/ss ராம் தானா.......... (Tiger Pataudi)
பொண்ணு-னா ஷாப்பிங் பண்ணலாம்..........
பையன்-னா அம்மா-க்காகா அழுவான்..........
ஏன் அம்மாவை அழவைக்க மாட்டானா??????
கார்த்திக்
......... நீ எப்படா சொல்ல போற.........
என்னய்யா இது??????? பாட்டியானா மேக்கப் கம்மி பண்ணனுமா என்ன.........
நாங்களும் சிங்க குட்டியை எதிர்பார்த்துட்டு இருக்கிறோம்.........