தம்பி டீ வரல அப்படி நினைக்காத ராம் பையா
அபர்ணா கோபம் வந்த தூக்கிப் போட்டுற போறா
வீட்டில் இத்தனை வேலைக்காரர்கள்
இதை எல்லாம் கொஞ்சம் மாற்றலாம்
அருமையான பதிவு
, ஸ்வர்ணா ஏன் அபர்ணாவை ஒதுக்கிறா...என்ன தயக்கம்.. Aparna be bold and give her hand... you can rearrange the house if you want...you show your talents in many ways Aparna baby... you might even win your mother in law's heart...
Ram has been warned by Aparna...
நீலீமா தப்பானவள் என்பதால், அவளின் அண்ணா பெண்ணை
தப்பாக நினைப்பார்களா....?
பிரகாஷ் கூட தப்பானவர்தான்.....
ஆனால், அவரின் பையன் ராமை தப்பாக யாரும்,
நினைப்பதில்லையே....!!!????