super family story.. mamiyar marumal urava azhaga solirkeenga. amma manaivi renduperayume equala treat panra magan and kanavan kedacha maximum problem solved..
நிறையும் குறையும் உள்ளதுதான் வாழ்க்கை ,குறைகளை அங்கேயே விட்டுவிட்டு நிறைகளை தொடர்ந்தால் வாழ்வில் என்றும் இன்பமே என்பதை மிகசுவாரசியமாகவும் அழகாகவும் தந்திருந்தீர்கள்,எங்களுக்கு அழகான நாவல் தந்தமைக்கு நன்றி.