நன்றி துர்காAll the best ponsma. Happy new year
நன்றி துர்காAll the best ponsma. Happy new year
Hello,
Calander கூடவே வாங்க மேடம்.
2016 போன வருஷமே முடிந்துவிட்டு 2017 இன்றுடம் முடிந்து நாளை 2018.
நான் என்னுடைய காலண்டரை இரண்டு முறை சரி பார்த்தேன்.
டிசம்பர் 31, 2017 என்றுதான் இன்று காட்டுகிறது. நாளை ஜனவரி 1, என்றுதான் காட்டும்.
என்ன மேடம், உங்க கதையை படிக்க பத்து பேர் இருந்தா, கலாய்க்கவும் இருப்பாங்க, இல்லையா!
A Very Happy And Healthy New Year to you and your family
God Bless You!
ஹா... ஹா... ஹா...............வாங்க ப்ரசன்னா .....
நன்றி ..
2016 ல ஒரு பேச்சு .......2018 இப்ப ஒரு பேச்சுன்னு இல்ல..
மாற மாட்டோம் என்பதை மட்டும் அதில் எடுத்துக்கணும்...
உங்களைப் புது வரவுக்காக வச்சது...வெற்றி தானே வந்து இருக்கிறீங்களே.
நன்றி..நன்றி
நன்றி சித்ரா ...All the best and Happy new year.
மாறினா, உலகம் தலைகீழாயில்ல சுத்திரும்....நம்மல்லாம் மாறி என்ன செய்யப்போறோம்
மாறினா, உலகம் தலைகீழாயில்ல சுத்திராது.....
வாழ்த்துக்கள் பொன்னும்மா
நியாயமான கேள்வி...... ஹீரோ, ஹீரோயின் பெயர் சொல்லலையே....யக்கோவ், இன்ட்ரோ-ன்னு
சொல்லிட்டு, ஹீரோ,
ஹீரோயின் நேம்,
ஒண்ணும் வரலே,
பொன்ஸ் செல்லம் டியர்
மேலும், 2018-ம் வருஷம்,
பொறக்கப் போகுது
நீங்க, இன்னும் 2016, 2017-லேயே
இருக்கீங்களே, பொன்ஸ் டியர்?
மேலும், கதையைப் பத்தி,
ஒண்ணும் காணோமே பா,
பொன்ஸ் செல்லம்?
நம்ம உலகம் இப்படியே சுத்தட்டும்....
நன்றி உமாWelcome Pons
waiting .... Happy New Year !!